கருணாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? உண்மையின் தரிசனம்

0

கருணாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? உண்மையின் தரிசனம்- நிராஜ் டேவிட்

கருணா என்கின்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரபல்யம். ஒரு காலத்தில் தமிழரது வீரத்தின் அடையாளமாக, வீரம் விளை நிலம் என்று அழைக்கப்பட்ட மட்டக்களப்பை பிரதிநிதிதுத்துவப்படுத்தும் அடையாளமாக விளங்கிய அந்தப் பெயர், 2004ம் ஆண்டிற்குப் பிறகு துரோகத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. கருணா என்ற முறளீதரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்படகின்றார். அதனை ஒட்டி வெளிவந்தஉண்மையின் தரிசனம் இது

பகிரல்

கருத்தை பதியுங்கள்