“தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்”- தமிழ் பெண் எச்சரிக்கை

0

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்றைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. பேணியில் கலந்துகொண்ட ஒரு பெண் தமது உறவுகளை மீள வழங்கவேண்டும் என்று கோரி தூக்கிட்டு தற்கொலைசெய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் கலந்துகொண்ட உறவுகளின் உள்ளக்குமுறல்கள் அடங்கிய காணொளி இது:

பகிரல்

கருத்தை பதியுங்கள்