ஸ்டாலின்கிராட் யுத்தத்தின் அதிர்ச்சிகரமான பக்கங்கள்

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-13)- நிராஜ் டேவிட்

லெனின் கிராட்டை முற்றுகை செய்திருந்த ஜேர்மனியப் படையனருக்கு எதிராக சோவியத்தின் மக்கள் மாத்திரமல்ல, சோவியத்தின் காலநிலையும் போராடியது என்பது வரலாற்று அதிசயம். லெனின் கிராட் மற்றும் ஸ்டாலின் கிராட் போன்ற நகரங்களில் ஐரோப்பாவில் பல வெற்றிகளைக் குவித்து ஜேர்மன் படையினர் படு தோல்வியைச் சந்தித்ததற்கு, சோவியத் மக்களின் எழுச்சி, ஸ்டாலினின் வழிநடத்தல் என்பதைக் கடந்து, சோவியத்திற்குச் சார்பாக காலநிலையும் களத்தில் குதித்திருந்ததுதான் பிரதான காரணம் என்று கூறுகின்றார்கள் போரியல் அறிஞர்கள்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்