91 ஆயிரம் வீரர்களை சரணடைய வைத்த ஸ்டாலின் கிராட் யுத்தம் (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-14)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-14)- நிராஜ் டேவிட்

ஸ்டாலின்கிராட் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த ஜேர்மன் படைகளை அழிதொழிப்பதற்கும், சோவியத்தை ஆக்கிரமித்து நின்ற ஜேர்மனியப் படையினருக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்துவதற்குமாக மூன்று முக்கிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது சோவியத் இராணுவம்.
• Operation Uranus
• Operation Saturn
• Operation Ring
இந்த மூன்று படை நடவடிக்கைகள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்