ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஈழத் தமிழருக்கு உனர்த்தும் ஒரு முக்கிய பாடம்

0
  • எதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அநாதரவாக இன்று விடப்பட்டிருக்கின்றார்கள்?
  • மனித உரிமை பேசுவோர் கண்களுக்கு ஏன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மனிதர்களாகத் தெரியவில்லை?
  •  அணுகுண்டுகளை உட்பட அழிவின் ஆயுதங்கள் பலவற்றை தமதாக வைத்திருக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட, ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களை காப்பாற்றத் தயங்குவதற்குக் காரணம் என்ன?
  • இவற்றில் இருந்து ஈழத்தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன?

பகிரல்

கருத்தை பதியுங்கள்