11,721 வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரு கெரில்லா தாக்குதல் | (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-25)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-25)- நிராஜ் டேவிட்

வியட்மின் போராளிகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டு, அவர்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பாரிய படை நடவடிக்கைக்குத் திட்டமிட்டது பிரான்ஸ் ராணுவம். ‘வியட்மின்’ போராளிகளுக்கான முக்கிய வினியோகப் பாதையை இடைமறித்து அவர்களது இதய பூமியில் நிலைகொள்ளுவதன் ஊடாக அவர்களை நிலைகுலையச் செய்யும் அதேவேளை, கொஞ்சம் கொஞ்சமாக அவரகளை அழித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினார் வியட்னாமில் நிலைகொண்டிருந்த பிரெஞ்சு ராணுவத்தின் தளபதி Henri Navarre.

அதற்காக வியட்னாமின் வடமேற்காக அமைந்திருந்ததும், லாவோசுக்கு அருகாக இருந்ததுமான Dien Bien Phu பிராந்தியத்தை அவர் தெரிவு செய்திருந்தார்.

அந்த இடத்தில் பலமாக நிலைகொண்டபடி, சிறிய சிறிய படை நடவடிக்கை மூலமாக ‘வியட்மின்’ இயக்கத்தை துண்டாடி முற்றாகவே அழித்துவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.

உண்மையிலேயே நவாரே தீட்டிய திட்டம் மிகவும் கச்சிதமான ஒரு திட்டம் என்றே போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பிரெஞ்சு இராணுவத்தின் படையியல் மேலான்மை, ‘வியட்மின்’ போராளிகளுக்கு அந்தக் காலகட்டத்தில் இருந்த போரியல் பலவீனங்கள் போன்றனவற்றைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கின்ற பொழுது, மிக மிகக் கச்சிதமான திட்டம்தான் அது.

ஆனால், அந்தத் திட்டத்தில் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்ள நவாரே தவறிவிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள். அதாவது, வியட்மின் போராளிகளை ஹோசிமீன் வழிநடாத்திக்கொண்டிருந்தார் என்ற உண்மையை மறந்துவிட்டிருந்ததால்தான், பிரெஞ்சுப் படையினரின் எண்ணப்படி அங்கு எதுவுமே நடைபெறாமல் போயிருந்தது என்று கூறுகின்றார்கள், வியட்னாம் யுத்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் போரியல் ஆய்வாளர்கள்.

Dien Bien Phu முற்றுகை பற்றியும், அந்த தாக்குதலினால் பிரெஞ்சுப் படைகளுக்கு ஏ;பட்ட இழப்புக்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-2)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-3)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-4)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-5)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-6)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-7)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-8)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-9)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-10)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-11)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-12)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-13)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-14)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-15)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-17)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-18)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-19)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-20)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-21)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-22)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-23)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-24)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-25)- நிராஜ் டேவிட்
பகிரல்

கருத்தை பதியுங்கள்