ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ

0

ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ

ஈழத் தமிழர்களின் விடிவுக்காகவென்று போராட முன்வந்த போராளிகளை அந்த ஈழத் தமிழனமே மற்ந்துவிட்ட கொடுமை. விரக்தியுடன் கூடிய முன்நாள் போராளிகள் வெளிப்படுத்திய ஆதங்ககங்கள் ஒவ்வொரு ஈழத்தமினையும் வெட்கப்படுத்தும்படியாக உள்ளது.  திருமதி பரமேஸ்வரி சீவகன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் பற்றி ஒரு பார்வை இது

பகிரல்

கருத்தை பதியுங்கள்