‘கருணா குழு’ என்றால் என்ன?( உண்மையின் தரிசனம்) – நிராஜ் டேவிட்

0

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்தது முதல் தான் முற்றாகவே ஒதுங்கிக்கொண்டதாகவும், சிறிலங்காப் படைகளுக்கு இராணுவ உதவியே செய்யவில்லை என்கின்ற தொணியிலும் பேசிவருகின்றார் கருணா என்கின்ற முரளீதரன்.
இது உண்மையா?
கருணா குழு, TMVP என்ற அரசியல் கட்சி, கருணா மற்றும் அவரது நன்பர்களின் செயற்பாடுகள் – இவைகள் பற்றிய சில உண்மைகளையும், ஆதாரங்களையும் சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம்

தொடர்புபட்ட ஆக்கங்கள்..

கருணா புலிகள் பிளவு- நடந்தது என்ன?

கருணாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? 

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்