‘கறுப்பு ஜுலை’ – இனக் கலவரமா அல்லது இன அழிப்பா?( உண்மையின் தரிசனம்)

0

‘கறுப்பு ஜுலை’ – இனக் கலவரமா அல்லது இன அழிப்பா?( உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்

கறுப்பு ஜுலை என்று அழைக்கப்படுகின்ற – 1983ம் ஆண்டு ஈழத் தமிழருக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தை சிலர் ‘இனக்கலவரம்’ என்ற சொல்லாடலில் அழைக்கின்றார்கள். அந்தச் சம்பவம் உண்மையிலேயே ஒரு இனக் கலவரம்தானா? அந்தச் சம்பவம் உண்மையிலேயே எந்த நாளில் ஆரம்பமானது?  எப்படி ஆரம்பமானது? ஏன் ஆரம்பமானது? யாரால் அது நடாத்தப்பட்டது? இது வரை வெளிவராத பல உண்மைகளைச் சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்