சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்-(உண்மையின் தரிசனம்)

0

சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்- துண்புறுத்தப்படும் தமிழ் பெண்கள் (உண்மையின் தரிசனம்) – நிராஜ் டேவிட்

சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் அடிமைகளாக நடாத்தப்பட்டு வருகின்றார்கள்.
யுத்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, அல்லது சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் பெண்கள், பாலியல் ரீதியாகத் துண்புறுத்தப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுகள், ஆதாரங்களுடன் வெளியாகி உள்ன.
அந்த ஆதாரங்களைச் சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்