வளைகுடாவில் என்ன செய்தது அமெரிக்கா?(மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-28)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-28)- நிராஜ் டேவிட்

‘operation desert storm’ – ஒரு சண்டையில் மிக அதிக அளவிலான விமானப் படைப் பலத்தைப் பிரயோகித்த சந்தர்ப்பம் என்று கூறப்படுகின்ற ஒரு இராணுவ நடவடிக்கை.

லேசர் கதிர்கள் மூலம் வழிநடாத்தப்படுகின்ற குண்டுகள், ராடர்களுக்கு அகப்படாமல் நடமாடித்திரிந்த யுத்த விமானங்கள், விமானங்களுக்கு வானில் வைத்தே எரிபொருள் நிரப்பப்படுகின்ற விந்தை .. முழு உலகுமே அமெரிக்காவின் நவீனமயப்படுத்தப்பட்ட அந்த ராணுவ பலத்தைப் பார்த்து வியந்து நின்ற நேரம்.

ஈராக்கிற்கு எதிரான சண்டைகளைத் தொடர்ந்து நாடு திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பின் கோஷங்களின் நடுவே, 43 நாட்கள் நடைபெற்ற அந்த சண்டைகளின் முக்கியமான பல நியாயத்தின் வெளிச்சங்கள் உலகின் பார்வைக்கு தெரியாமல் மறைந்து விட்டிருந்தன.

  • எதற்காக அமெரிக்கா வளைகுடா விவகாரத்தில் சம்பந்தப்பட்டது?
  • எதற்காக ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டது?
  • எதற்காக தனது முழுப் பலத்தையும் வளைகுடாவில் அமெரிக்கா வெளிப்படுத்தியது?

தொடர்பு சாதனங்கள் ஊடாக உலகம் முழுவதும் வியந்து பார்த்த வளைகுடா யுத்தம் பற்றியும், அந்த யுத்தத்தின் பின்னணி பற்றியும் ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-2)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-3)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-4)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-5)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-6)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-7)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-8)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-9)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-10)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-11)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-12)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-13)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-14)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-15)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-17)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-18)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-19)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-20)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-21)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-22)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-23)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-24)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-25)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-26)- நிராஜ் டேவிட்
பகிரல்

கருத்தை பதியுங்கள்