வெள்ளை வான் கடத்தல்களின் பின்னால் உள்ள மர்மங்கள்( உண்மையின் தரிசனம்)Part 1

0

வெள்ளை வான் கடத்தல்களின் பின்னால் உள்ள மர்மங்கள்( உண்மையின் தரிசனம்) பாகம்-1

‘வெள்ளைவான் கடத்தல்கள்’ 1990 முதல் 2000ம்ஆண்டுவரை தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு பெயர். வெள்ளைவான்களில் வருபவர்களால் கடத்திச் செல்லப்படும் தமிழ் இளைஞர்கள் இன்றுவரை திரும்பவே இல்லை. வெள்ளை வான் கடத்தில்களில் ஈடுபட்டது யார், அந்த வெள்ளை வானில் கடத்தப்பட்டவரகளுக்கு என்ன நடந்தது? – இவை பற்றிய நீண்ட மர்மத்துக்கு விடை தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்