இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-13

0

றோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு-உண்மையின் தரிசனம்( நிராஜ் டேவிட்)

ஒரு இனம் அழிகின்ற பொழுது உலகமே கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதன் வலியை அனுபவத்தால் உணர்ந்தவர்களால் மாத்திரமே, மியன்மாரில் றொகிங்கியா மக்களின் வேதனைகளை உணர முடியும்.

ஒரு மிகப் பெரிய கொடுமைக்கு ஒட்டுமொத்த இனமே ஆளாகுகின்ற பொழுது, கண்களை மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிவிடுவதென்பது, உலகிற்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல.

அசிம்சையைப் போதித்த புத்தரின் புதல்வர்;கள் தமது கரங்களில் ஆயுதம் எடுத்துப் புரிந்த கொடுமைகளை பற்றியும், பர்மா என்றும் மியன்மார் என்றும் அழைக்கப்படுகின்ற நாட்டின் அரச இயந்திரம் தனது சொந்த மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பு பற்றியும் ஆராய்கின்றது IBCதமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

பகிரல்

கருத்தை பதியுங்கள்