இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-4

0

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-4 (உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்

இனப்படுகொலை அல்லது இன அழிப்பு என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் கற்பித்த ஒரு வரலாற்றுச் சம்பவம் இது.
எம்மில் பலர் விவாதிக்க விரும்பாத, எம் ஊடகங்கள் பலவும் தவிர்த்துவருகின்ற ஒரு இன அழிப்பு பறறிய முக்கிய பதிவு இது.
எழுபது இலட்சம் மக்களைப் பட்டினிபோட்டுப் படுகொலை செய்த ஒரு வித்தியாசமான இன அழிப்பு பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
முக்கிய குறிப்பு: இதயபலவீனமுள்ளவர்கள், சிறுவர்கள் இந்த வீடியோக்காட்சி பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

https://www.youtube.com/watch?v=iTHt6P7RyCY

பகிரல்

கருத்தை பதியுங்கள்