இஸ்ரோல் உருவாக்கத்தின்போது அரேபியர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?|| மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-46)

1

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-46)- நிராஜ் டேவிட்

இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தின் பின்னணியில்,

பல தரப்புக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

  • முதலாவதாக, இஸ்ரேலின் உருவாக்கத்தின்போது அரேபியர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.
  • துருக்கியர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தார்கள்…
  • பின்னர் பலஸ்தீனர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்…
  • இஸ்ரேல் விடயத்தில் சோவியத்தும்; ஏமாற்றம் அடைந்திருந்தது..
  • ஒரு சந்தர்ப்பந்தில் பிரித்தானியாவும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்தது..

இவர்கள் அனைவரையும் யார் ஏமாற்றினார்கள்?

எப்படி ஏமாற்றினார்கள?

ஏன் ஏமாற்றினார்கள்?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பகிரல்

1 Comment

  1. Dear sir,
    I want to see entire third world war part 1 to till last one can u pls send video likes of all videos . I can’t find one by one in YouTube.
    Pls help me out in this.

கருத்தை பதியுங்கள்