சங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்!! || மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-50)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-50)- நிராஜ் டேவிட்

1988 நவம்பரில் மாலைதீவு மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு மாலைதீவைக் கைப்பற்றியது புளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்.

புளொட்டிடம் இருந்து மாலைதீவை மீட்கும் அதிரடி நடவடிக்கையை ‘Operation Cactus’ (கற்றாளை படை நடவடிக்கை) என்ற பெயரில் மேற்கொண்டது இந்திய ராணுவம்.

இந்த இரண்டு ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், இந்த இரண்டு நடவடிக்கைகளின் பின்னால் இருந்த சில மர்மங்கள், சந்தேகங்கள், அனுமானங்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்