சோவியத்தின் இஸ்லாமிய நாடுகளுக்குள் அமெரிக்க சி.ஐ.ஏ அனுப்பிய இரகசிய ஆயுதம் || (மூன்றாம் உலக யுத்தம்? – பாகம்-38)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-38)- நிராஜ் டேவிட்

அப்கானிஸ்தானில் சோவியத் படையைத் தோற்கடிப்பதற்காக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் பெயர் – Operation Cyclone.

இந்த நடவடிக்கைக்காக சீ.ஐ.ஏ உளவு நிறுவனத்தின் Special Activities Division என்ற சிறப்பு நடவடிக்கை பிரிவு களமிறக்கப்பட்டிருந்தது.

பாக்கிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான முஜாகுதீன் கெரில்லாக்களைப் பயிற்றுவித்து, சோவியத் படைகளுக்கு எதிராக அப்கானிஸ்தானில் களமிக்கியிருந்தது சீ.ஐ.ஏ.

அதேவேளை, பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (Inter-Services Intelligence) ஊடாக, சோவியத் ஒன்றிய தேசங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தேசங்களைக் குறிவைத்தும் ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது சீ.ஐ.ஏ.

அந்த இரகசிய நடவடிக்கை பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்