போர்த்துகீச கொலனி மீது படையெடுத்த இந்திய ராணுவம் || மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-49)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-49)- நிராஜ் டேவிட்

‘ஓப்பரேஷன் விஜய்’ என்பது இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு பெயர். முக்கியமான ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம்; மேற்கொள்ளுகின்ற பொழுது, அந்த நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டுகின்ற பெயர் ‘ஓப்பரேஷன் விஜய்’.

இந்திய ராணுவ வரலாற்றில் ‘ஓப்பரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட சில படை நடிவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்