கொரியாவில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அமெரிக்கப் படைகள் (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-21)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-21)- நிராஜ் டேவிட்

வல்லரசுகளுக்கு இடையிலான வரட்டு கௌரவத்திற்காக நடாத்தப்பட்டதும், வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்ததுமான கொரிய யுத்தத்தில், மொத்தம் 2.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் இருந்தார்கள்.
ஒரு மில்லியன் படைவீரர்கள் கொல்லப்பட்டு, 177,000 வீரர்கள் காணாமல் போய், 135,500 வீரர்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள்.
• மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்ட ஒரு யுத்தமாக இந்த கொரிய யுத்தம் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
• கொரிய யுத்தம் ஆரம்பமான முதல் தினத்தில் இடதுசாரிகள் என்று அடையாளம் காணப்பட்ட சுமார் ஒரு இலட்சம் பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தென் கொரிய அதிபரது கட்டளையின்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
• தென் கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட தென் கொரியாவின் பெரும்பகுதியை வடகொரியப் படைகள் ஆக்கிரமித்து நின்ற வேளைகளில் பெருமளவிலான தென் கொரிய கல்விமான்கள், சமூகத் தலைவர்கள் வடகொரிய சிறப்புப் படையினரால் தேடித் தேடிக் கொல்லப்பட்டார்கள்.
• வாட்டசாட்டமான தென் கொரிய இளைஞர்கள், யுவதிகள் ஆயிரக் கணக்கில் வடகொரியாவுக்கு பலவந்தமாகக்கடத்திச் செல்லப்பட்டார்கள். இற்றை வரைக்கும் அவர்களுக்கு என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியாது.
• வடகொரிய அகதிகள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை கொலை செய்ததான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க படையினர் மீது பரவலாக முன்வைக்கப்பட்டது.
• யுத்த காலத்தில் அமெரிக்கப்படைகளால் கைதுசெய்யப்பட்ட சுமார் 20,000 இற்கும் அதிகமான சீன போர்வீரர்கள், அமெரிக்க சிறைகளில் சித்திவதை செய்யப்பட்டதாகவும், கெமியூனிசத்திற்கு எதிராக அறிக்கைகள் எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், பலவந்தமாக கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பனிப்போரின் முதலாவது குழந்தை என்று கூறப்படுகின்ற கொரிய யுத்தத்தின் சில பக்கங்களை திருப்பிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-2)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-3)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-4)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-5)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-6)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-7)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-8)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-9)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-10)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-11)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-12)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-13)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-14)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-15)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-17)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-18)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-19)- நிராஜ் டேவிட்
பகிரல்

கருத்தை பதியுங்கள்