புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -10) – நிராஜ் டேவிட்

0

கிழக்கில் கருணாவை இராணுவரீதியாகத் தோற்கடிப்பததாக இருந்தால் நிச்சயம் ஒரு இராணுவ நடடிவக்கையை அங்கு மேற்கொண்டாகவேண்டும். அப்படி ஒரு இராணுவ நடவடிக்கை என்று வருகின்ற பொழுது மிகப் பெரிய இரத்தக் களரி அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
இரத்தக்களரி மாத்திரம் அல்ல – வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இரத்தப் பழியும் ஏற்பட்டுவிடும் அபாயம் அங்கு காணப்படவே செய்தது.

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -7) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -8) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -9) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்